கே.வி.குப்பம்: மேல்மாயிலில் திருமண பேனர் கிழித்த தகராறில் இரு தரப்பினரிடையே மோதல்- 7 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்ந்தது
KV Kuppam, Vellore | Aug 3, 2025
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் பகுதியில் திருமண பேனர் கிழித்த தகராறில் இரு தரப்பினரிடையே மோதல்...