ஓசூர்: 'உலக உறுப்புதான தினம்' காவேரி மருத்துவமனை சார்பில் ராமநாயக்கன் பூங்கா அருகே செவிலியர்கள் மாணவர்கள் பங்கேற்ற மனித சங்கிலி
Hosur, Krishnagiri | Aug 13, 2025
ஆகஸ்ட் 13ஆம் தேதி உலக உறுப்பு தான தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில்...