திருச்செங்கோடு: சித்தாளந்தூரில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மற்றும் பரமத்தி பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் சிறுபான்மையினர் நல ஆணையர் ஆசியா மரியம், மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி ஆகியோர் நேரடியாக சென்று ஆய்வு செய்தனர்