வேடசந்தூர்: நடுப்பட்டியில் பெண்களுக்கான கபடி போட்டி
வேடசந்தூர் அருகே உள்ள நடுப்பட்டியில் பொங்கல் விழாவை முன்னிட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. பெண்கள் தமிழகத்தின் வீர விளையாட்டான கபடி போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட பெண்கள் தமிழர்களின் வீர விளையாட்டான கபடி போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். காளியம்மன் கபடி குழுவினரும் மாரியம்மன் கபடி குழுவினரும் போட்டியிட்டனர்.