எழும்பூர்: சென்னை ராஜரத்தினம் கலையரங்கத்தில் மக்கள் நீதி மையத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
Egmore, Chennai | Sep 18, 2025 சென்னை ராஜரத்தினம் கலையரங்கில் மக்கள் நீதி சென்னை மையத்தின் மண்டல தலைவர்களை கட்சியின் தலைவர் கமலஹாசன் சத்தியத்தை வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் குறித்து விவாதித்தார் மேலும் பூக்கம்பட்டி தயாரிப்புகளை மதிப்பாய்வு வியூகங்களை வகுத்தனர் மேலும் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்