கோவை தெற்கு: விமான நிலையத்தில் 'பயணிகள் சேவை திருவிழா'"
கோவை விமான நிலையத்தில் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஏ.ஏ.ஐ சார்பில் பயணிகள் சேவை திருவிழா என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சி இன்று காலை 10 மணி அளவில் தொடங்கியது. கோவை விமான நிலைய இயக்குநர் (பொறுப்பு) சம்பத்குமார் தொடங்கி வைத்தார். பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பட்டது படுகாஸ் நடன நிகழ்ச்சி விமான நிலைய வளாகத்தில் நடத்தப்பட்டது.