திருச்சி கிழக்கு: போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு சென்று வந்தவர் திருச்சி விமான நிலையத்தில் கைது
திருச்சி விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானத்திலிருந்து வந்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் அதில் சகாப்தீன் என்ற பயணியை சோதனை நடத்திய போது அவர் போலியான பெயர் தாய் பெயர் மற்றும் சொந்த ஊர் ஆகியவற்றை கொடுத்து மோசடியாக பாஸ்போர்ட் பெற்றிருப்பது கண்டறியப்பட்டது