உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஒட்டன்சத்திரம் வட்டம், கே.ஆர்.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
ஒட்டன்சத்திரம்: கே.ஆர்.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா
மிதிவண்டிகளை உணவுத்துறை அமைச்சர் வழங்கினார் - Oddanchatram News