சேந்தமங்கலம்: பொட்டிரெட்டிபட்டியில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்மினை அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் நாமக்கல் மைய தலைவர் தென்னரசு தொடங்கி வைத்தார்
நாமக்கல் அடுத்த பொட்டிரெட்டிபட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் நாமக்கல் மையம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பட்டனர்