சிதம்பரம்: எடப்பாடி பழனிச்சாமி பரிசுத்தமானவரா? சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி
எடப்பாடி பழனிச்சாமி பரிசுத்தமானவரா தூய்மையானவரா நம்பிக்கைக்குரியவரா அல்லது நண்பர்களை காப்பாற்றியவரா அவர் எந்த வகையில் சிறந்தவராக இருக்க முடியும் அவர் தனிப்பட்ட விமர்சனங்களை எங்கள் மாநிலத் தலைவர் பற்றி பேசி இருக்கக் கூடாது.* *செல்வப் பெருந்தகை காங்கிரஸ் கட்சிக்கு வந்து 15 ஆண்டுகளுக்கு மேலாகி வருகிறது நான் தலைவராக இருக்கும்போது அந்த தொகுதியை செல்வப் பெருந்தகைக்கு கொடுக்க வே