போடிநாயக்கனூர்: போடி அருகே கஜானா பாறை ஏலத்தோட்டத்தில் ஜப்பான் டோக்கியோ மாணவர்களுக்கு பயிற்சி அளித்த தமிழக விவசாயி
Bodinayakanur, Theni | Aug 7, 2025
ஏலக்காய் உற்பத்தி மற்றும் வணிகம் நோய் தாக்குதல் மருந்து தெளிப்பு மண் கால சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து...