கெலமங்கலம் அருகே விளைநிலத்தை பார்வையிட சென்ற முதியவரை தாக்கிய காட்டுப்பன்றி: காலில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அடுத்த ஒன்னுகுறிக்கி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் முதியவர் முத்தப்பா(70) விவசாயியான இவர், இன்று மாலை, தனது விளைநிலத்தை பார்வையிட சென்றபோது ராகி வயலின் வரப்பில் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது