உத்திரமேரூர்: வெங்கச்சேரி பகுதியில் உள்ள தடுப்பணையைத் தாண்டி நீர் ஆர்ப்பரித்து செல்கின்றது
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.இந்த மழையின் காரணமாக பல்வேறு மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஜவ்வாது மலையின் அடிவாரத்தில் தொடங்கும் செய்யாறு திருவண்ணாமலை மாவட்டத்தைக் கடந்து காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள முக்கடல் சங்கமிக்கும் பழ