குறிஞ்சிப்பாடி: கடலூர் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி ஏற்பட்டு தர வேண்டும், நெய்வேலி நடைபெற்ற சிஐடியு மாவட்ட மாநாட்டில் தீர்மானம்
கடலூர் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் சிஐடியு மாவட்ட மாநாடு வலியுறுத்தல். கடலூர் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி வேலை வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்று நெய்வேலியில் நடைபெற்ற சிஐடியு கடலூர் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு 14 ஆவது மாவட்ட மாநாடு நெய்வேலி வட்ட