காரியமங்கலம்: காரிமங்கலம் தடை செய்யப்பட்ட ரூ. 4.60 லட்சம் மதிப்பிற்கான குட்கா பான் மசலா வாகனம் பறிமுதல் ,
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கும்பாரஅள்ளி சோதனை சாவடியில் காரிமங்கலம் போலீஸ் SIசம்பத் முத்துராஜ் ஆகியோர் சோதனை செய்தபோது கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சந்தேகத்திற்கு இடமான வண்டியில் சோதனை செய்ததில் அதில் சுமார் ரூ.3.10 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பான் மசலால, புகையிலை மற்றும் 1.50 இலட்ட மதிபில் வாகனம் உள்ளிட்டவை போலீசார் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை ,