வேதாரண்யம்: கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் சீசன் வங்கி லட்சக்கணக்கான பறவைகள் வந்துள்ள நிலையில் மழை காரணமாகபறவைகள் வெகு தொலைவிற்கு சென்றுள்ளது
கோடிக்கரை பறவைகள் சரணாலயத்தில் சீசன் துவங்கி பல லட்சக்கணக்கான வண்ண வண்ண வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பறவைகள் வந்துள்ள நிலையில் தற்சமயம் பெய்து வரும் தொடர் மழையால் பறவைகள் வெகு தூரத்திற்கு அப்பால் உள்ளதால் பறவையை பார்க்க வரும் சுற்றுல