பொன்னேரியில் மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் வார விழா டிசம்பர் 14ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது அந்த வகையில் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழக பொன்னேரி கூட்டம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது இதில் கோட்டம் செயற்பொறியாளர் பாண்டியன் தலைமையில் மென் ஊழியர்கள் பொது மக்களுக்கு துண்டு பிரச்சனை விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஓ