சேலம்: ஓமலூர் தொகுதியில் உபரி நீர் திட்ட பணி முடிவடைந்துவிட்டது உபரிநீர் திறக்க வேண்டும் ஆட்சியரகத்தில் எம்எல்ஏ புகார்
Salem, Salem | Aug 13, 2025
ஓமலூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மணி உள்ளிட்ட விவசாயிகள் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்று அளித்தனர்...