ஓசூர்: ஒசூர் அருகே அக்ரகாரம் இருசக்கர வாகனம் திருடப்பட்டதாக உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் இருசக்கர வாகனம் மீட்டு ஒருவர் கைது
ஒசூர் அருகே அக்ரகாரம் இருசக்கர வாகனம் திருடப்பட்டதாக உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் இருசக்கர வாகனத்தை மீட்டு ஒருவரை கைது செய்துள்ளனர் 26.10.2025 நண்பகல் 12 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த ஓசூர் அக்ரகாரம் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன்இவர் ஒன்னுப்பள்ளி என்னும் இடத்தில் ஹாலோ பிரிக்ஸ் தயாரிக்கும் தொழில்