ஆம்பூர்: மாதனூர் ஆத்தோரம் காலனி பகுதியில் தொடர் கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் உடமைகள் மற்றும் பொருட்கள் சேதம் உரிமையாளர் பேட்டி
Ambur, Tirupathur | Aug 17, 2025
ஆம்பூர் அடுத்த மாதனூர் ஆத்தோரம் காலனி பகுதியை சேர்ந்த செல்வகணேஷ் என்பவருக்கு சொந்தமான குடிசைவீடு தொடர் கனமழை காரணமாக...