திருவாரூர்: ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் காச நோயால் பாதிக்கப்பட்ட 600 நபர்களுக்கு 12 லட்சம் மதிப்பில் மூன்று மாதங்களுக்கு ஊட்டச்சத்து வழங்கிய தொண்டு நிறுவனம் - Thiruvarur News
திருவாரூர்: ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் காச நோயால் பாதிக்கப்பட்ட 600 நபர்களுக்கு 12 லட்சம் மதிப்பில் மூன்று மாதங்களுக்கு ஊட்டச்சத்து வழங்கிய தொண்டு நிறுவனம்
Thiruvarur, Thiruvarur | Aug 27, 2025
தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் மாவட்ட காசநோய் மையம் திருவாரூர், ஒ என் ஜி சி காவேரி அசட் இணைந்து நடத்திய காச நோயால்...