போடிநாயக்கனூர்: போடி OPS இல்லத்தில் கரூர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை அறிக்கை வரட்டும் கருத்து தெரிவிப்பதாக ஓபிஎஸ் தெரிவித்தார்
போடி ஓபிஎஸ் இல்லத்தில் செய்தியாளர்கள் கரூர் சம்பவம் குறித்து கேள்வி எழுப்புகளில் சிபிஐ விசாரணை வைத்து அறிக்கை தரட்டும் அதன் பிறகு தனது கருத்து தெரிவிக்கிறேன் முழு விபரம் தெரியாமல் எதையும் கூற முடியாது என முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறினார்