திருப்பத்தூர்: அம்மன் புரம் பகுதியில் தம்பி தாக்கியதில் ஆறு தையல்கள் போடப்பட்டு அண்ணன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி
Tirupathur, Tirupathur | Sep 6, 2025
அம்மன்புரம் பகுதியை சேர்ந்த பழனி இவருக்கு 3பெண் மற்றும் 3 ஆண் பிள்ளைகள் உள்ள நிலையில் 3வது மகனான வாசுதேவனுக்கும் 6வது...