திருச்சுழி: இல்லம் தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் தாயுமானவர் திட்டம் நிதித்துறை அமைச்சர் ஏ.முக்குளம் கிராமத்தில் தொடங்கி வைத்தார்
Tiruchuli, Virudhunagar | Aug 12, 2025
70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும்...