தண்டையார்பேட்டை: காசிமேடு துறைமுகம் மற்றும் திருவொற்றியூர் பகுதிகளில் விநாயகர் சிலைகள் போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டது
Tondiarpet, Chennai | Aug 31, 2025
காசிமேடு துறைமுகத்தில் 250 சிலைகள் கரைக்கப்பட்டன இதற்காக இரண்டு கிரேன்கள் மற்றும் ட்ராலி ஆகியவை பயன்படுத்தப்பட்டன மேலும்...