மேட்டுப்பாளையம்: வேளாங்கண்ணி பகுதியில் வீட்டில் 25 சவரன் தங்க நகைகளை திருடிய குற்றவாளி கைது
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வேளாங்கண்ணி பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரது வீட்டில் 25 சவரன் தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் கேரளாவை சேர்ந்த முகமது பசிர் என்பவர் கைது செய்யப்பட்டு திருடு போன தங்க நகைகள் மீட்பு