திருப்பத்தூர்: சென்னையில் போராடிய தூய்மை பணியாளர்களை கைது செய்ததை கண்டித்து, SBI எதிரில் CITU சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Tirupathur, Tirupathur | Aug 18, 2025
திருப்பத்தூர் நகராட்சி பாரத ஸ்டேட் வங்கி எதிரில் இன்று தங்களது வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி சென்னையில் போராடிய...