திருநெல்வேலி: மேலப்பாளையம் ஜின்னா திடலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அரசியல் எழுச்சி மாநாடு கனிமொழி எம்பி பங்கேற்பு.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அரசியல் எழுச்சி மாநாடு மேலப்பாளையம் ஜின்னா திடலில் நேற்று இரவு 8.30 மணி அளவில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.