ஓசூர்: Fort வளாகத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே மேம்பாலம் அமைக்கப்படுவது குறித்து தொழில் நிறுவனங்கள், குடியிருப்பு வாசிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை
ஒசூர் Fort வளாகத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே மேம்பாலம் அமைக்கப்படுவது குறித்து தொழில் நிறுவனங்கள், குடியிருப்பு வாசிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் Fort வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பத்தளப்பள்ளியில் வெளி ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் வந்து செல்ல வசதியாக புதிய பேருந்து நிலையம் அருகே மேம்பாலம் சீர் அமைக்கப்பட்டு வருகிறது.. மேலும் கூடுதல் மேம்பாலம் அமைக்கும் பணி