திருச்சி கிழக்கு: திருச்சி விமான நிலையம் வந்த தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் கடந்த வாரம் செப்டம்பர் 13-ஆம் தேதி திருச்சியில் தனது பிரச்சார பயணத்தை தொடங்கினார். திருச்சி மாவட்டத்தில் மூன்று தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய இருந்த விஜய் காலதாமதம் ஏற்பட்டதன் காரணமாக பெரம்பலூர் தொகுதிக்கு செல்லாமல் சென்றார். இந்நிலையில் இன்று நாகப்பட்டினம் திருவாரூர் மாவட்டங்களில் பயணம் மேற்கொள்கிறார் அதற்காக விஜய் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்