காரைக்குடி: காரைக்குடியில் குழந்தை விஞ்ஞானிகளை உருவாக்கும் வழிகாட்டி நிகழ்ச்சியில் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்
Karaikkudi, Sivaganga | Aug 29, 2025
காரைக்குடியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் "நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை" தலைப்பில் குழந்தைகள் அறிவியல்...