ஓட்டப்பிடாரம்: வடக்கு கல்மேடு தெற்கு கல்மேடு இடையே ஆற்றுப்பாலம் அமைக்கும் பணி எம்எல்ஏ துவக்கி வைத்தார்
Ottapidaram, Thoothukkudi | Sep 1, 2025
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடக்கு கல்மேடு தெற்கு கல்மேடு இடையில் 8 கோடியே 20 லட்சம்...