திருப்பத்தூர்: கிருஷ்ணாபுரம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 6சவரன் தங்க நகை-300 கிராம் வெள்ளி, ரொக்க பணம் 20,000 ரூபாய் கொள்ளை
Tirupathur, Tirupathur | Aug 24, 2025
கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த சங்கரன் என்பவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார்.அவரது மனைவி ரத்தினம்...