திண்டுக்கல் மேற்கு: தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரிய ஆய்வு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரிய ஆய்வு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்தின் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி ஆறுச்சாமி அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் முன்னிலையில் நடைபெற்றது.