அணைக்கட்டு: எந்தக் கட்சி தலைவர்களுக்கும் ரோஷோ அனுமதி தரக்கூடாது என பள்ளிகொண்டாவில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி
எந்தக் கட்சி தலைவர்களுக்கும் ரோட் சோ அனுமதி தரக்கூடாது பத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களில் விஜய் படம் ஒட்டி அணிவகுப்பு நடத்தியது. பூட்டான் நெரிசலுக்கு காரணம் பணியில் இருக்கும் நீதியரசர்களை வைத்து விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டுமென வேலூர் அடுத்த பள்ளிக்கொண்டாவில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி