ஆம்பூர்: இரவில் குடியிருப்பு பகுதியில் கத்தியுடன் சுற்றிதிரிந்து பெண்களை ஆபாசமாக பேசிய இளைஞர்கள் மீது உமராபாத் காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார்
Ambur, Tirupathur | Sep 1, 2025
ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு கலைஞர் நகர் பகுதியில் கடந்த 30ஆம் தேதி விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது இரதரப்பினரிடையே...