திருப்பத்தூர்: ஓடும் ரயிலில் செல்போன் திருடிய 2 திருடர்களை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
Tirupathur, Tirupathur | Sep 7, 2025
சென்னையை சேர்ந்த பாலாஜி தனது மனைவியுடன் சென்னையிலிருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில்...