பாப்பிரெட்டிபட்டி: மணியம்பாடியில் டூவீலர் சென்ற கூலி தொழிலாளி வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே பலி
கடத்தூர் போலீசார் விசாரணை,
Pappireddipatti, Dharmapuri | Aug 6, 2025
தர்மபுரி மாவட்டம் மணியம்பாடி பகுதி சேர்ந்த குப்பன் மகன் மாரியப்பன் 45, கூலி தொழிலாளி கடத்தூரிலிருந்து வாணியம்பாடி நோக்கி...