திருநெல்வேலி: சந்திப்பு ரயில் நிலையம் முன்பு அகில இந்திய ரயில் ஓட்டுநர் ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tirunelveli, Tirunelveli | Aug 27, 2025
ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களை பணியில் அமர்த்த கூடாது காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி...