திட்டக்குடி: வடகராம் பூண்டி கிராமத்தில் நள்ளிரவில் வீட்டில் கதவை உடைத்து ஐந்தரைப் பவுன் தங்க நகை, 1 லட்சத்து 80 ஆயிரம் பணம் திருட்டு, போலீசார் விசாரணை
வீட்டின் முன் பக்கம் கதவை உடைத்து ஐந்தரை பவுன் தங்க நகை, ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மர்ம நபர் திருடி சென்றுள்ளனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வடகராம் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சுப்பையா என்பவரின் வீட்டில் மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த நாலு பவுன் செயின், ஒன்ற பவுன் காயின், ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம் திருடிச் சென்றுள்ளனர்.