மாதவரம்: மாதவரம் பகுதியில் போக்குவரத்து காவலர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது பின்னால் வந்தால் கண்டெய்னர் லாரி மோதி பலி
மாதவரம் போக்குவரத்து முதல் நிலை காவலராக பணியாற்றி வருவார் ரவிக்குமார் வயது 50 நேற்று இரவு பணி முடிந்து வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தபோது மாதவரம் சாலையில் பின்னால் வந்த கண்டெய்னர் லாரி மோதி விபத்தில் படுக்காயம் அடைந்தார் பொதுமக்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார் இது தொடர்பாக ரெட் ஹில்ஸ் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.