பொன்னேரி: அலமாதியில் அண்ணியை
கிண்டல் செய்த விவகாரத்தில்
17 வயது சிறுவனை கொலை செய்தது அம்பலம்
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதியில் 17 வயது சிறுவன் பாபு கடந்த திங்களன்று கொலை செய்யப்பட்ட வழக்கில் அஜீத் (26 ) அவனது கூட்டாளிகள் பழனி பாரதி (26), கௌதம் (22), பூவரசன் (26) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர் பாபு அண்ணன் செல்வகுமார் 2வது திருமணம் செய்து கொண்ட அண்ணியை பாபு கிண்டல் செய்துள்ளார், ப்ரீத்தி உறவினர் அஜித்திடம் ப்ரித்தி கூறியுள்ளார், அஜித் இது தொடர்பாக பாபுவிடம் கேட்டதற்கு அஜித்துக்கும் பாபுக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது,இந்த முன்விரோத பகையால் கொலை