காங்கேயம்: மேலப்பாளையத்தில் தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
Kangeyam, Tiruppur | Aug 3, 2025
சுதந்திரப் போராட்ட வீரரான தியாகி தீரன் சின்னமலையின் 220ஆவது நினைவு நாளை முன்னிட்டு காங்கேயம் தாலுக்கா மேலப்பாளையம்...