திண்டுக்கல் மேற்கு: சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை
அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் வெடித்து,
மாசற்ற தீபாவளியை கொண்டாட ஆட்சியர் தகவல்
பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து இந்த தீபாவளியை மாசற்ற தீபாவளியாக மாற்ற தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறது. அனைவருக்கும் இதயங்கனிந்த மாசற்ற தீபாவளி நல் வாழ்த்துக்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன், அவர்கள் தெரிவித்துள்ளார்.