திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த நாலூர் ஊராட்சிக்குட்பட்ட அண்ணாமலை நகர் பகுதியில் மழை நின்று 10 நாட்களுக்கு மேலாகியும் தேங்கியுள்ள மழை நீரால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் அவதி உற்று வருவதாகவும் அந்தப் பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர் ஓடையில் அருகில் உள்ள குடியிருப்புகள் மழை நீர் சூழ்ந்து வெளியேற முடியாமல் உள்ளதாகவும் ஆண்டுதோறும் தண்ணீர் வெளியேறும் நிலை இந்த முறை பெய்தம் கனமழையால் தேங்கிய மழை நீரை அதிகாரிகள் வெளியேற்ற வில்லை என குற்றச்சாட்டு வைத்துள்ளனர்