திண்டுக்கல்லில் மத்திய அரசை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் திண்டுக்கல் ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசுக்கு எதிராக திண்டுக்கல் ரயில் நிலையம் முன்பு கோஷங்களை எழுப்பினர். ஒப்பந்தம் மற்றும் அவுட்சோர்சிங் முறையை ரத்து செய் வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்றது.