செஞ்சி: மேல்மலையனூர் ஊராட்சியில் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்
விழுப்புரம் மாவட்டம் - மேல்மலையனூர் ஊராட்சியில் இன்று காலை 11 மணியளவில் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி மஸ்தான் அவர்கள் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார் இந்த நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் மாவட்ட துணைச் செயலாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்