திண்டுக்கல் மேற்கு: ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு பாஜக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பாக தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மதுரை திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனுக்கு ஆதரவாகவும் உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது