காஞ்சிபுரம்: 17 வது வார்டில் திமுக சார்பில் பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பாகம் அவர்கள் கூட்டம் நடத்திட காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு சட்டமன்ற உறுப்பினருமான சுந்தரம் எம்எல்ஏ அறிவுறுத்தி உள்ளார் அந்த வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குப் பட்ட 17 ஆவது வார்டில் முகவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது இதில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட பொருளாளர் பெண் பிராண்ட் கே ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ் கலைந்து கொண்டு பல்வேறு ஆலோசனைக