ஆத்தூர்: தலையை வெட்டி வாலிபர் படுகொலை தலையை எடுத்துச் சென்ற கொலையாளிகள் பழைய வக்கம்பட்டியில் அதிர்ச்சி சம்பவம்
Attur, Dindigul | Sep 9, 2025
பழைய வக்கம்பட்டி அருகே தோட்டத்துப் பகுதியில் தலை இல்லாமல் உடல் மட்டும் கிடப்பதாக தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல்...